1977 - 8.95 ரூபா
1989 - 36.06 ரூபா
1994 - 49.17 ரூபா
2005 - 100.38 ரூபா
2015 - 135.88 ரூபா
09.08.2018 - 157.85 ரூபா
19.09.2018 - 167.41 ரூபா
22.09.2018 - 170.66 ரூபா
22.09.2018 - 170.66 ரூபா
டாலரின் விலை நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருகிறது. டாலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி குறைவடையும் போதுதான் நிலையான அபிவிருத்தியை நோக்கி நகர முடியும்.
இலங்கை பெரும்பாலும் மிதக்கும் நாணய மாற்று விகிதத்தையே பயன்படுத்துகிறது. அதாவது சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப நாணயப் பெறுமதி கூடிக் குறையும்.
நிலையான நாணய மாற்று வீதத்தை பயன்படுத்தும் போது அபிவிருத்தியும் நிலையானதாக இருக்கும்.
#LKR #LK #LKA #SriLanka #ExchangeRate #CBSL #USD #Economy #REER #ShareMarket
No comments:
Post a Comment