இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை குறைந்தபட்சம் 250,000 இலங்கை ரூபாவினால் உயரும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIAL) தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி யாரும் எதிர்பாராதவிதத்தில் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. இதன் காரணமாகவே இறக்குமதி வாகனங்களின் விலைகள் உயரவுள்ளன.
#LK #LKA #USD #Srilanka #ExchangeRates #VehiclePrice #VIAL #PriceIncrease #Sigaram
No comments:
Post a Comment