Pages

Friday, October 5, 2018

இலங்கை | தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் 2018 வெளியீடு

கடந்த ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெற்றிருந்தது. இந்தப் பரிட்சையில் 3,55,326 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். 


தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் 2018 இன்று (அக்டோபர் 05) வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 



புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்கள இணையத்தளங்களான http://www.results.exams.gov.lk//home.htm மற்றும் https://www.doenets.lk/exam/ ஆகிய இணையத்தளங்கள் வாயிலாகப் பார்வையிட முடியும். 

இலங்கை | தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் 2018 வெளியீடு 
https://sigaram2.blogspot.com/2018/10/grade-5-scholarship-results-2018.html 
#DoenetsLK #Exams #Grade5Exam #Scholarship #ExamResults #Education #SigaramNEWS

No comments:

Post a Comment