Pages

Wednesday, March 6, 2019

அமெரிக்கா | 2020 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - ஹிலாரி கிளின்டன்

2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஹிலாரி கிளின்டன் அறிவித்துள்ளார். 





"நான் தேர்தலில் போட்டியிடவில்லை. என்றாலும் நான் தொடர்ந்து செயல்படுவேன். நான் நம்பும் விஷயத்திற்காக தொடர்ந்து பேசவும் நிற்கவும் செய்வேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா | 2020 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - ஹிலாரி கிளின்டன்
https://sigaram2.blogspot.com/2019/03/Hillary-clinon-us-election-2020.html
#usa #election #hillary #clinton #obama #trump #democrats #senat #parliament #president 

No comments:

Post a Comment